சற்று மூச்சு விட வைத்த இன்றைய தங்கம் விலை நிலவரம்

x

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 56 ஆயிரத்து 760

ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 5 ரூபாய் குறைந்து, 7 ஆயிரத்து 95 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை, கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து, 101 ரூபாயாக விற்பனையாகிறது.


Next Story

மேலும் செய்திகள்