மீண்டும் தங்கம் விலை உயர்வு…. கிராமுக்கு எவ்வளவு? | Gold Rate

x

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை

சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து, 58 ஆயிரத்து 880

ரூபாயாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கிராம் ஒன்றுக்கு 65 ரூபாய் அதிகரித்து, 7 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


Next Story

மேலும் செய்திகள்