"தங்கம் விலை உயர்வதற்கான காரணம் என்ன..?" ரகசியத்தை உடைத்து பேசிய தங்க நகை வியாபாரி | Gold Rate

x

தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்ததன் காரணமாக, தீபாவளிக்கு நடைபெறும் வழக்கமான விற்பனை இந்த ஆண்டு நடைபெறவில்லை எனவும், விற்பனை மந்தமாக இருக்கிறது என்றும், தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்