சரிந்தது தங்கம் விலை...ஆறுதலாக வந்த நல்ல செய்தி

x

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 54 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 6 ஆயிரத்து

785 ரூபாயாக, 20 ரூபாய் குறைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்