இது ஜெட் ஸ்பீடு இல்ல.. ராக்கெட் ஸ்பீடு.. புதிய உச்சம் தொட்டு கதிகலங்கவிட்ட தங்கம் விலை

x

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 57 ஆயிரத்து 280

ரூபாயாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கிராம் ஒன்று 20 ரூபாய் அதிகரித்து, 7 ஆயிரத்து 160 ரூபாயாக உச்சமடைந்துள்ளது.

வெள்ளி விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல், கிலோ ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. கிராம்

103 ரூபாயாக விற்பனையாகிறது.


Next Story

மேலும் செய்திகள்