#BREAKING || ஜெட் வேகத்தில் ஏறும் தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?

x

#BREAKING || ஜெட் வேகத்தில் ஏறும் தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?


சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்துள்ளது

ஒரு சவரன் தங்கம் 57 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை

22 கேரட் தங்கம் கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை


Next Story

மேலும் செய்திகள்