உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

x

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 53 ஆயிரத்து 600

ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 6 ஆயிரத்து

700 ரூபாயாக, 5 ரூபாய் உயர்ந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்

மதிப்பு இன்று ஏழு பைசா உயர்ந்து, 83 ரூபாய் 49

பைசாவாக அதிகரித்துள்ளது.

மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு,

இன்று 131 புள்ளிகள் அதிகரித்து, 77 ஆயிரத்து

341ஆக அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்