இன்றும் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

x
  • இன்றும் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
  • சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை
  • சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 56 ஆயிரத்து 960
  • ரூபாயாக உச்சமடைந்துள்ளது. கிராம் ஒன்று 10 ரூபாய் அதிகரித்து, 7 ஆயிரத்து 120 ரூபாயாக உள்ளது.
  • வெள்ளி விலை, கிலோவிற்கு 2 ஆயிரம் ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து, 103 ரூபாயாக விற்பனையாகிறது.

Next Story

மேலும் செய்திகள்