ஒரே வருடத்தில் எப்படி? மத்திய அரசையே அதிர வைத்த தங்கம்...
தங்க நகைகள் இறக்குமதி 2022-23இல் 430 கோடி
ரூபாயாக இருந்து, 2023-24இல் 12 ஆயிரத்து 951
கோடி ரூபாயாக 30 மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தை தவிர்த்து,
இதர நாடுகளில் இருந்து தங்க நகை இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுபாடுகளை விதித்துள்ளது.
முத்துகள், வைரங்கள், நவரத்தினங்கள் பதித்த தங்க நகைகள் இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் தங்க நகைகள்
இறக்குமதி 30 மடங்கு அதிகரித்துள்ளதற்கான
காரணங்களை மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
Next Story