தங்கத்தின் எதிர்காலம்...? “வாங்க நினைத்தாலே இனி பயம் வரும்“ - அதிர்ச்சி கொடுக்கும் விலை

x

தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பதே, விலை உயர்வுக்கு காரணமென பொருளாதார நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர். தங்கத்தின் மீதான முதலீடுகள் பாதுகாப்பானவை என்பதால், அதன் மீதான முதலீடுகள் அதிகரித்து வருவதாக கூறியுள்ள நிபுணர்கள், ஒரு சவரன் தங்கத்தின் விலை 49 ஆயிரத்தை கடக்குமென கணித்துள்ளனர். தொடர்ந்து முதலீடுகள் அதிகரிக்கும் பட்சத்தில், சவரன் 60 ஆயிரம் ரூபாயை கடக்கலாம் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்