கோகுல்ராஜ் கொலை வழக்கு... நீதிபதிகள் போட்ட உத்தரவு

x

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கபட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள் யுவராஜுக்கு முதல் வகுப்பு சிறை ஒதுக்கக் கோரி அவரது மனைவி சுவிதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. கொடும் குற்றம் புரிந்தவர்களுக்கு

முதல் வகுப்பு ஒதுக்கக்கூடாது என சிறை விதிகள் உள்ளதால்.

யுவராஜின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக

அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, வழக்கு விசாரணையை ஜூன் 20ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்