"முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை" ..ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

x

தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தான் தென்மாவட்ட மக்கள் பெரும் வெள்ள பாதிப்பை சந்திக்க நேர்ந்ததாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட

பாளையங்கோட்டை வெள்ளகோவில் பகுதியில் நிவாரணப் பொருட்களை ஜி.கே.வாசன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ளத்தால் பொதுமக்கள், விவசாயிகள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும், மத்திய அரசை குறை கூறக்கூடாது என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்