வெடித்துச் சிதறிய ராட்சத ஆசிட் டேங்க்.. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய ஆசிட்
- வேதிப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பெரும் விபத்து
- வெடித்துச் சிதறிய 50,000லி கொள்ளளவு கொண்ட ராட்சத ஆசிட் டேங்க்
- தொழிற்சாலை முழுவதும் பரவி சாலையில் பெருக்கெடுத்து ஓடிய ஆசிட்
- நச்சுப் புகையால் குடியிருப்புவாசிகள் கடும் அவதி
- தொழிற்சாலையில் ஆள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
Next Story