சிவலிங்கத்துக்கு அடியில் இருக்கும் கணபதி... 150 கிலோவில் ரெடியான கொழுக்கட்டை...

x

விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவிலில் உள்ள உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகர் சன்னதியில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்