கேலோ இந்தியா விளையாட்டு..! 225 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்ற தமிழக வீரர் | Khelo India

x

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் பளுதூக்குதலில் தமிழ்நாடு வீரர் தனுஷ் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஆண்கள் 55 கிலோ எடைப்பிரிவில் ஒட்டுமொத்தமாக 225 கிலோ எடையைத் தூக்கி தனுஷ் முதலிடம் பிடித்தார். இதன்மூலம் தங்கப் பதக்கத்தையும் தனுஷ் வசப்படுத்தினார்


Next Story

மேலும் செய்திகள்