மின்னல் வேகம்.. சென்னைக்கு புதுசு.. F4 ரேஸ் இந்தியாவுக்கே இது முதல்மாதிரி.. கிறக்கத்தில் பார்வையாளர்கள் அசத்தும் காட்சிகள்

x

ஃபார்முலா 4 - சீறிப்பாய்ந்த ரேஸ் கார்கள்

தெற்காசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா-4 மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஃபார்முலா 4 கார் பந்தயம் தனி நபராகவும், இந்தியன் ரேசிங் லீக் அணியாகவும் நடத்தப்படுகிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் பந்தயத்தை காண வருகை தந்ததால், அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், கார்களை வைத்து சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்