சுண்டி இழுக்கும் ஃபார்முலா 4 பந்தயம்.. தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு
ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
பந்தயம் நடத்தப்படுவதற்கு முன்பு எஃப்ஐஏ அனுமதிச் சான்றின் நகலை மனுதாரர் தரப்புக்கு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
Next Story