தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவு - முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், உச்சநீதிமன்ற நீதிபதியான முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவருமான பாத்திமா பீவி மறைந்தார் என்பதை அறிந்து வருந்துவதாக தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி, தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர், கேரள பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர், தமிழ்நாடு ஆளுநர் எனப் பல உயர்பொறுப்புகளில் பணியாற்றியுள்ள பாத்திமா பீவியின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக இரங்கல் செய்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Next Story