உலக சாதனைக்காக பாத யாத்திரை..இரவு பகல் பாராமல் தொடர்ந்து 12 நாள்..சளைக்காமல் வைத்த டார்கெட்

x

உலக சாதனை நிகழ்வுக்காக பஞ்சாப் இளைஞர் 13 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். பஞ்சாபை சேர்ந்தவர் ரித்திக் சக்சேனா. இவர் உலக சாதனை முயற்சியாக 12 ஜோதிர்லிங்க தலங்களையும் பாத யாத்திரையாக சென்று தரிசனம் செய்து வருகிறார். தற்போது வரை 7 ஆயிரத்து 450 கிலோமீட்டர் பயணம் செய்துள்ள அவர், ராமேஸ்வரம் வந்தடைந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி தனது பயணத்தை தொடங்கிய அவர், இன்னும் ஓராண்டுக்குள் தனது பயணத்தை முடிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்