புயலுக்கு பின் களைகட்டும் மீன் மார்க்கெட்... காசிமேட்டில் குவிந்த மீன் பிரியர்கள்
மிக்ஜாம் புயலுக்கு பின், சென்னை காசிமேட்டில் மீன்கள் வாங்குவதற்காக அசைவ பிரியர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். இது குறித்த தகவல்களை எமது செய்தியாளர் நிர்மலிடம் கேட்கலாம்
Next Story