"முதன்முறையாக தமிழகத்தில் 'கேலோ போட்டிகள்'".. கேலோ இந்தியா - இலட்சினை வெளியீடு

x

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளுக்கான லட்ச்சினை சென்னையில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் ஜனவரி 19ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் லச்சினை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், வீரமங்கை சின்னத்தை அறிமுகம் செய்தார். தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருவள்ளுவர் சிலையுடன் கூடிய கேலோ விளையாட்டு லச்சினையை வெளியிட்டார்


Next Story

மேலும் செய்திகள்