திடீரென பரவிய காட்டுத்தீ.. வீடுகளை கருக்கிய பயங்கர காட்சி - திணறிய மக்கள்

x

திடீரென பரவிய காட்டுத்தீ.. வீடுகளை கருக்கிய பயங்கர காட்சி - திணறிய மக்கள்

ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கலின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் ஆங்காங்கே திடீரென காட்டுத்தீ ஏற்பட்டு வேகமாக பரவி வருகிறது. காட்டு தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் அரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை நாடி உள்ளது. விரைவில் ஸ்பெயின் மற்றும் பிரான்சிலிருந்து காட்டுத் தீயை விமானம் மூலம் அணைக்க விமானங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்