நவ. 17ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, நவம்பர் 17ஆம் தேதி சென்னை தலைமை செயலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் குமார் அறிவித்துள்ளார்.
Next Story