ஃபேஷன் ஷோவில் நேரில் வந்த நடிகை சிலுக்கு..? - அத்தனை கண்களும் பார்த்து பிரமித்த காட்சி
ஃபேஷன் ஷோவில் நேரில் வந்த நடிகை சிலுக்கு..? - அத்தனை கண்களும் பார்த்து பிரமித்த காட்சி
இந்த ஃபேஷன் ஷோவில் சிறப்பு விருந்தினராக, மார்க் ஆண்டனி திரைப்படத்தில், நடிகை சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்த விஷ்ணு பிரியா கலந்து கொண்டார். அவரைக் கண்ட பார்வையாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், நடிகை விஷ்ணு பிரியா நடனமாடி பார்வையாளர்களைக் கவர்ந்தார்.
Next Story