#BREAKING || சென்னை அருகே என்கவுண்டரில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை
ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை /பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி விஷ்வாவை என்கவுன்ட்டர் செய்த போலீசார் /ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார் சத்திரம் என்ற பகுதியில் போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற ரவுடி விஷ்வா/தப்பிக்க முயன்ற ரவுடி விஷ்வாவை போலீசார் என்கவுன்ட்டர் செய்ததால் பரபரப்பு ////3/ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி என்கவுன்ட்டர்
Next Story