வெடித்த கெமிக்கல் டேங்கர் லாரி... சிதறிய உடல் - கோவையில் பேரதிர்ச்சி
கோவை மலுமிச்சம்பட்டி அருகே கெமிக்கல் ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரியில் பழுது பார்க்கும் பணியின் போது, தீப்பற்றி வெடித்து சிதறியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்...
இதுதொடர்பான கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர் கார்த்திக்கிடம் கேட்கலாம்...
கோவை மலுமிச்சம்பட்டி அருகே கேமிக்கல் லாரியில் பழுது பார்க்கும் போது வெடித்து சிதறியது
வட மாநில தொழிலாளர் உயிரிழப்பு..
சம்பவ இடத்தில் போலிசார் விசாரணை.
கேமிக்கல் ஏற்றி செல்லும் லாரியில் கசிவு காரணமாக நேற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை பழுது பார்க்க வெல்டிங் வைத்த போது , டேங்கில் இருந்த கேஸ்ஸில் தீப்பற்றி வெடித்தது..
Next Story