12 டன் எடை.. 17 அடி உயரமுள்ள ஒரே கல்லில் ஆன சிவலிங்கம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தனவாசி கரடு பகுதியில் ஒரு கோடி சிவலிங்கம் ஆலயம் நிர்மாணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது கோயில் வளாகத்தில் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்து தினந்தோறும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரே கல்லினால் ஆன 12 டன் எடை மற்றும் 17 அடி உயரம் கொண்ட ஒரு லட்சத்து எட்டு லிங்கங்கள் கொண்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று சிவனை வணங்கிய பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது....
Next Story