மகளை கர்ப்பமாக்கிய தந்தை.. கலைக்கும் போது நடந்த பகீர் ட்விஸ்ட் | Sathyamangalam

x

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் மனைவி கொடுத்த புகாரில் இரண்டாவது கணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த பாரதி என்பவர், கணவரை இழந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் கணவருக்கு பிறந்த குழந்தையான சிறுமிக்கு பாரதி பாலியல் தொல்லை கொடுத்தால் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அவரை பாரதி கடத்தி சென்று விட்டதாக அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் இரண்டு மாதங்களாக போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் கருவலூர் என்ற இடத்தில் சிறுமியுடன் இருந்த பாரதியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்