"போலீசார் பொய் கேஸ் போடக்கூடாது" ஜட்ஜ் முன்பே பரபரப்பை கிளப்பிய நபர் உடனே நீதிபதி செய்த செயல் ...
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நீதிபதி முன்பு காவல்துறையினர் பொய் வழக்கு போடக்கூடாது என வேண்டுகோள் வைத்த நபரால் சலசலப்பு ஏற்பட்டது.
Next Story