#BREAKING || பிரபல கல்லூரியில் 40 மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம்... ஈரோடு அருகே பரபரப்பு
பெருந்துறை அருகே, தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
கல்லூரி விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட மாணவர்களின் உடல்நிலை பாதிப்பு
40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி
கல்லூரியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் முத்துக்கிருஷ்ணன் நேரில் ஆய்வு
Next Story