#BREAKING || ஈபிஎஸ் வழக்கு - ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவு
#BREAKING || ஈபிஎஸ் வழக்கு - ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவு
அதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு
2 வாரங்களில் பதிலளிக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Next Story