தலையெழுத்தை மாற்றிய 7.5% - மாணவிகளை நேரில் பார்த்து பூரித்து போன ஈபிஎஸ்
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் இருந்து ரயில் மூலம் நெல்லை சென்றடைந்தார். நடப்பு கல்வியாண்டில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவப் படிப்பை படிக்க வாய்ப்பு பெற்ற மாணவிகள், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து மாணவிகளுக்கு சால்வை அணிவித்தும், கேடயம் வழங்கியும் எடப்பாடி பழனிசாமி பாராட்டுக்களை தெரிவித்தார்.
Next Story