எண்ணூர் வாயுக்கசிவு விவகாரம்.. குறித்து முத்தரசன் வலியுறுத்தல்..
சென்னை எண்ணூர் உரத்தொழிற்சாலை வாயுக்கசிவு விவகாரத்தில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிறுவனங்களின் கவனக்குறைவு மற்றும் மெத்தனம் காரணமாக இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாகத் தெரிவித்தார்.
Next Story