ஓட்டுக்கு ரூ.8.40 கோடி அள்ளிக்கொடுத்த எலான் மஸ்க்... அதிபர் தேர்தலில் அதிர்ச்சி திருப்பம்

x

ஓட்டுக்கு ரூ.8.40 கோடி அள்ளிக்கொடுத்த எலான் மஸ்க்... அதிபர் தேர்தலில் அதிர்ச்சி திருப்பம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவளிப்பவர்களில் ஒருவருக்கு தினமும் ஒரு மில்லியன் டாலர் பரிசு அளிப்பதாக எலான் மஸ்க் அறிவித்தார். மேலும் அதன்படி பரிசும் வழங்கப்படடு வருகிறது. இந்த நிலையில் எலான் மஸ்க் அறிவிப்புக்கு அமெரிக்க நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மஸ்க்கின் அரசியல் நடவடிக்கைகள், கூட்டாட்சி சட்டத்தை மீறக்கூடியதாகவும், மக்கள் ஓட்டளிப்பதற்கு பணம் அளிக்கும் செயலாகவும் இருப்பதால், அதற்கு தடை விதிக்கப்படுகிறது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்