ஊருக்குள் வந்த யானைகள்.. உயிர் பீதியில் மக்கள்.. பதற வைக்கும் காட்சிகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வரிசையாக அடிவாரப் பகுதிக்கு இறங்கிய யானைகள், ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. மேலும், யானைகளை விடிய விடிய வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். 5க்கும் மேற்பட்ட யானைகள் இறங்கியுள்ளதால், செண்பகத்தோப்பு மம்சாபுரம் வழியாக பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story