SBI தேர்தல் பத்திரத்தில் பெரும் குழப்பம்? - அதானி, அம்பானி நிறுவனங்கள் எங்கே?
தேர்தல் நன்கொடை பத்திரங்களில், தொழில் அதிபர்களான அதானி, அம்பானி ஆகியோரின் நிறுவனங்களின் பெயர் இடம்பெறவில்லை. பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக வழங்கிய நிறுவனங்களின் பட்டியலில் பாரதி ஏர்டெல், மேகா இங்ஜினியரிங் போன்ற நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் தேர்தல் நிதியை நன்கொடையாக வழங்கிய நிறுவனங்களின் பட்டியலில் அம்பானி, அதானி மற்றும் டாடா உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை"
Next Story