#Breaking : நாளை தீர்ப்பு... பறந்த திடீர் அழைப்பு... காங்., முக்கிய முடிவு | Election Results 2024

x

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம்/அகில இந்திய காங்கிரஸ் கட்சி அழைப்பு/இந்தியா கூட்டணி மூத்த தலைவர்கள் நாளை இரவு அல்லது நாளை மறுநாள் வரை டெல்லியில் தங்கியிருக்க காங்கிரஸ் அழைப்பு/மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் சாதகமான நிலைப்பாடு எனத் தகவல்/காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பதிவு//கோப்புக்காட்சி/4/இந்தியா கூட்டணி ஆலோசனை- தகவல்


Next Story

மேலும் செய்திகள்