#BREAKING || வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி..'ஆம்.. இங்கே தவறு நடைபெற்றது'

x

#BREAKING || வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி..'ஆம்.. இங்கே தவறு நடைபெற்றது' - பரபர விளக்கம் கொடுத்த தேர்தல் ஆணையம்

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு அன்று, சதவீத குளறுபடி ஏற்பட்டதற்கான காரணம் என்ன?

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்

"செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் கணக்கிடப்பட்டதால் தவறு நடைபெற்றது"

"செயலியில் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் கட்டாயமாக அப்டேட் செய்ய வேண்டும் என்று எந்த உத்தரவும் இல்லை"

ஒரு சிலர் மட்டுமே அப்டேட் செய்ததால் சதவீத குளறுபடி ஏற்பட்டது - சாகு

"தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்து போட்டு கொடுக்கும் தகவல் தாமதமாகும் என்பதால் செயலி மூலமாக உடனுக்குடன் அப்டேட் செய்தோம்"


Next Story

மேலும் செய்திகள்