திடீரென மோதிய ஈச்சர் வேன்... அடுத்தடுத்து மோதி நொருங்கிய வாகனங்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து

x

சென்னை அம்பத்தூர் பகுதியில் பிரேக் பிடிக்காத ஈச்சர் வாகனம் முன்னே சென்ற வாகனத்தின் மீது மோதியதால் ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்