அழுகிய முட்டைகளால் கேக் தயாரித்த விவகாரம்..! அதிரடி காட்டிய அதிகாரிகள்..! | Egg Issues
திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் அழுகிய முட்டைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட பிரட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அழித்ததுடன், சம்பந்தப்பட்ட பேக்கரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்த மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு தந்தி டிவிக்கு அளித்த பேட்டியை காணலாம்...
Next Story