BREAKING || முட்டை விலை வரலாறு காணாத உயர்வு

x

நாமக்கல் - நாமக்கல்

மண்டலத்தில் வரலாறு காணாத வகையில் முட்டை கொள்முதல் விலை உயர்வு

மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது

நாமக்கல் மண்டலத்தில் 5 ரூபாய் 70 காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் 5 காசுகள் உயர்த்தப்பட்டு 5 ரூபாய் 75 காசுகளாக நிர்ணயம்

இதுவரை அதிகபட்சமாக 5 ரூபாய் 70 காசுகளுக்கு மட்டுமே கோழிப்பண்ணைகளில் முட்டை கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது

இன்று மீண்டும் 5 காசுகள் உயர்த்தப்பட்டதால், வரலாறு காணாத விலையான 5 ரூபாய் 75 காசுகளுக்கு நாளை (25-12-23) கோழிப்பண்ணைகளில் முட்டை கொள்முதல் செய்யப்பட உள்ளது

இன்று புதிய உச்ச விலையான 5 ரூபாய் 70 காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் இன்று 5 காசுகள் உயர்த்தப்பட்டதால் புதிய உச்ச விலையை முட்டை விலை எட்டியது


Next Story

மேலும் செய்திகள்