"பொதுத்தேர்வு எழுதும் 10,000 மாணவர்களுக்கு பாதிப்பு.." - பரபரப்பை கிளப்பிய தகவல்
சிறுபான்மை மொழி பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்காததால், பொதுத்தேர்வு எழுதும் 10 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழக சிறுபான்மை மொழிகள் பேரவை தலைவர் சி.எம்.கே.ரெட்டி தெரிவித்துள்ளார்.
Next Story