"தமிழகத்தில் ED-யால் பெரும் தடங்கள்..." - தமிழக அரசுக்கு கோரிக்கை
ஊனமுற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்
சென்னையில் நடைபெற்ற 'வாக் அலாங் 2.0' நடைபயணத்தில் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பார்வையற்றவர்களுக்கான செஸ் போட்டி, சக்கர நாற்காலியை பயன்படுத்துபவர்களுக்கான போக்கியா விளையாட்டு, டிரம்ஸ், கீபோர்டு மற்றும் நடன போட்டிகளும் அங்கு நடத்தப்பட்டது. தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட வாக் அலாங் நடைபயணம் சிறந்த அனுபவத்தை வழங்கியதாக அதில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
Next Story