#Breaking|| ஜாமின் கேட்ட ED அதிகாரி.. ஐகோர்ட் மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு
அமலாக்கதுறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
ஜாமீன் வழங்க தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று வாதிட்ட நிலையில் இன்று தீர்ப்பு
திண்டுக்கல் மருத்துவர் சுரேஷ்பாபு என்பவரிடம் லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
Next Story