மீண்டும் களமிறங்கும் நடிகர் அஜித்.. வந்த தரமான அப்டேட்

x

துபாய் Autodrome-ல் நடைபெற இருக்கிற கார் பந்தய போட்டியில் நடிகர் அஜித் கலந்து கொள்ள போவதை அஜித்குமாரின் மேலாளர் உறுதி செய்துள்ளார்.

ஃபெராரி 488 EVO கார் பந்தயத்திற்கு தனது அட்ரினலின் காரை நடிகர் அஜித் சோதனை ஓட்டம் செய்ததாகவும், அவர் பயன்படுத்த இருக்கும் ஹெல்மெட்டிற்கு புதிதாக பெயிண்ட் செய்யப்பட்டு இருப்பதை பார்த்து நடிகர் அஜித் உற்சாகத்தில் இருப்பதாகவும் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்