"பாஜகவில் 16 பேர் போதைப்பொருள் விற்பனை..." - லிஸ்ட் போட்ட அமைச்சர்

x

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்றதாக, பா.ஜ.க.வை சேர்ந்த 16 நிர்வாகிகள் மீது 23 வழக்குகள் உள்ளதாக, அதன் பட்டியலை,

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்