MTC பஸ்களின் ஓட்டுனர் ,நடத்துனர்... வெளியான பரபர உத்தரவு
Driver ,Conductor ,MtcBus
- https://youtu.be/2mIYrt7R3_whttps://youtu.be/2mIYrt7R3_whttps://youtu.be/2mIYrt7R3_wபேருந்துகளின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரில் ஒருவர் நிரந்தர பணியாளர்களாக இருக்க வேண்டும்
- என மாநகர போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகத்தினால் சென்னையில் தினமும் 3 ஆயிரத்து 233 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆள் பற்றாக்குறைகளை ஈடுசெய்ய, தற்காலிக ஓடடுநர், நடத்துநர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக விபத்துகள்
- எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போக்குவரத்து
- கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்துக்கு உள்ளாகும் பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநர் இருவரும்
- தற்காலிக பணியாளர்கள் என்பதால், விபத்து நடந்தவுடன் அதன் உண்மைத் தன்மை அறிவது கடினமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. விபத்துகள் ஏற்படா வண்ணம், பாதுகாப்பாக பேருந்தை இயக்க, அனைத்து பணிமனை கிளை மேலாளர்களும் தங்களது பணிமனையில்
- உள்ள தற்காலிக ஓட்டுநர், நடத்துநர்களை ஒரே பேருந்தில் பணியமர்த்தாமல், இருவரில் ஒரு நிரந்தர பணியாளரை பணியமர்த்தி பேருந்தை இயக்க உத்தரவிட்டுள்ளது.
Next Story