60 நாய்களை ரூமுக்குள் அடைத்து பலாத்காரம் செய்து மிக கொடூரமாக கொன்ற மனித மிருகம்

x

60 நாய்களை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் பிரிட்டிஷ் விலங்கியல் நிபுணருக்கு 249 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

விலங்கியல் நிபுணர் ஆடம் பிரிட்டன் முதலைகளைப் பற்றிய ஆராய்ச்சியாளர்... இவர் நாய்களை ஒரு அறைக்குள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்து மிகக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்...வாயற்ற ஜீவன்களை வன்கொடுமை செய்ததற்காக ஆடம் பிரிட்டனுக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 249 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது... ஆடமின் வழக்கறிஞர் ஆடம் விசித்திரமான மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தண்டனையைக் குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.. இருப்பினும் ஆடம் மக்களிடம் கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் நிலையில், மீண்டும் இந்த வழக்கு ஆகஸ்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்