"இனி டாக்டர், டீச்சர் உஷாரா உஷாரா இருங்க" முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு | MK Stalin | DMK
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்களின் மாநாடு நடைபெற்றது. இரண்டாம் நாள் முடிவில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை ஆட்சியர்களுக்கு வழங்கினார். அரசின் திட்டங்களை முழுமையாக மக்களுக்கு கொண்டு செல்வதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். நிலம் தொடர்பாக பிரச்சினைகளை தீர்வு காண்பதற்காக, மாதம்தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும் என்ற முதலமைச்சர் ஸ்டாலின், அரசு மருத்துவமனைகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்
Next Story