மனைவியை ஏமாற்றி ஓரினச்சேர்க்கையில் சென்னை டாக்டர்.. ``வீடியோ எடுக்காத.. ரூ.3000 தரேன்''

x

சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த மருத்துவர் முகமத், கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இந்த சூழலில், முகமது வேறு ஒரு ஆணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததோடு, தன்னை துன்புறுத்தியதாக போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் முகமதுவை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அழைத்து சென்றனர். அப்போது பலர் வீடியோ எடுக்க முயன்ற போது, 3000 ரூபாய் தருகிறேன், வீடியோ எடுக்க வேண்டாம் என மருத்துவரின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்